Mon. May 20th, 2024

Tag: HALF YEARLY LEAVE

அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு

தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு பரீட்சை விடுமுறை தேதியை அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 24 ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி ஜனவரி 2 ம் தேதி திறக்கப்டும். Views: 19