Thu. Apr 18th, 2024

Tag: #VISHNU VISHAL

கலக்கலான “கட்டா குஸ்தி” டிரெய்லர்

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் டைரக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் “கட்டா குஸ்தி”. இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மாஸ் மகாராஜா ரவிதேஜாவின் ஆர்டி டீம்வொர்க்ஸ் மற்றும்…

“இடம் பொருள் ஏவல்” டிரெய்லர்

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி & விஷ்ணு விஷால் முக்கிய வேடங்களில் நடித்த இடம் பொருள் ஏவல் படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியானது. பணம் & வாழ்க்கை விளையாட்டுகளில் வெற்றியாளர்களாக வெளிவருவதற்காக பாண்டி & ஆசைதம்பியின் வாழ்க்கையின் மூலம் படம்…