Fri. Apr 19th, 2024

Tag: #VIRAT KOHLI HIGHEST RUN SCORER IN T20 WORLDCUP

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த விராத் கோஹ்லி

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி. இன்று நடந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இன்று நடந்த போட்டியில் விராத் கோஹ்லி 64 (44) ரன்கள் எடுத்திருந்தார். ஐசிசி டி20 உலகக்கோப்பை…