Fri. Apr 19th, 2024

Tag: #TWITTER

டுவிட்டர் வலைத்தளத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களை பற்றி அவதுறு வீடியோ பதிவிட்டவர் கைது.

டுவிட்டர் வலைத்தளத்தில் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களை பற்றி கவிஞர் திரு.வைரமுத்து அவர்கள் பேசுவது போன்று தவறாக சித்தரித்து அவதூறு வீடியோ பதிவிட்ட – தஞ்சாவூர் மாவட்டம், திருகாட்டுபள்ளி, தெற்குவாடியகாடை சேர்ந்த கோவிந்தராஜன் மகன் செந்தில்நாதன் கைது.…

கருத்துச் சுதந்திரத்தை முடக்கி ஜனநாயகத்தின் குரல்வளையை ஒன்றிய அரசு நெறிக்கலாமா? – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மாற்றுக்கருத்து கொண்ட அரசியல் கட்சிகளின் ஏராளமான ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டுமென்றும், சில கருத்துப்பதிவுகளை நீக்குமாறும் மத்திய அரசு வற்புறுத்துவதாக சமூகவலைதளமான ட்விட்டர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் தொழில்நுட்பச் சட்டங்களைக்கூட…