Thu. Mar 28th, 2024

Tag: #TWINS

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான சுகாதாரத்துறையின் அறிக்கை வெளியானது..!

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் வெளியிட்ட அறிக்கை ” சென்னையில் பிரபல திரைப்படநடிகை ஒருவருக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அத்தம்பதியருக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளனர். இச்செய்தியை…