Fri. Apr 19th, 2024

Tag: #TRIBES

இந்தியாவின் பூர்வகுடிகள் திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் மட்டுமே என ஒவைசி அதிரடி பேச்சு

மராட்டியத்தின் பிவண்டி நகரில் பேரணி ஒன்றில் கலந்துகொண்ட ஏ.ஐ.எம்.ஐ.எம் அமைப்பின் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசியதாவது ” இந்தியா எனக்கோ, தாக்கரேக்களுக்கோ அல்லது மோடி மற்றும் அமித்சாக்களுக்கோ சொந்தமானது கிடையாது. இந்தியா ஒருவருக்கு சொந்தமெனில் அது திராவிடர்களுக்கும், பழங்குடியினருக்கு மட்டுமே சொந்தமானது…