Thu. Mar 28th, 2024

Tag: #Transgender Day

திருநங்கையர் நாள் வாழ்த்துக்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருநங்கையர் நாளை முன்னிட்டு முதல்வர் தன்னை சந்திக்க வந்த திருநங்கையர்களுக்கு தேநீர் விருந்து அளித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது “இன்று என்னைச் சந்தித்த சகோதரி ரியா உள்ளிட்ட திருநங்கை சகோதரிகளுக்கு #திருநங்கையர்நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். திருநங்கையர் கண்ணியம்…