Thu. Apr 25th, 2024

Tag: #TRAIN

முதியோர் ரயில் பயண சலுகையை மீண்டும் வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை. அதனை அமுல்படுத்தக்கோரி பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம் பி கடிதம்.

சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் அறிக்கை “கொரோனா காலத்தில் 2020இல் நோய் பரவுபதை தடுப்பதற்காக முதியோர் பயணம் செல்வதை தவிர்க்க வழிகோலும் வகையில் முதியோர் பயண சலுகை ரத்து செய்யப்பட்டது. இப்போது 200 கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டு பரவல் தடுக்கப்பட்டுள்ளது. இந்த…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல்

தமிழ்நாடு : தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. ஜனவரி 10-ந் தேதி பயணிக்க விரும்புபவர்கள் இன்று டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். 120 நாட்களுக்கு முன்பு, கவுண்டர்கள், ஐஆர்சிடிசி வெப்சைட் மூலம் டிக்கெட்டுகளை ரிசர்வ்…

மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று முதல் 10-ந் தேதி வரை ரத்து

மதுரை: மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, ராஜபாளையம் – சங்கரன்கோவில் இடையே ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – செங்கோட்டை…

ரயிலில் கொடுக்கப்படும் மத ரீதியான வெறுப்பைத் தூண்டும் பத்திரிக்கை – சு.வெங்கடேசன் எம்.பி

சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் இன்று ரயில்வே நிறுவனத்திற்கு புகார் ஓன்று தெரிவித்துள்ளார். அந்த புகார் “ரயில்வே அதிகாரிகள் கவனத்திற்கு ஒரு பயணியின் புகார்- பெங்களூரு சென்னை சதாப்தி ரயிலில் எல்லாப் பயணிகளுக்கும் மத ரீதியான வெறுப்பைத் தூண்டும் “தி ஆர்யவர்த்த எக்ஸ்பிரஸ்”…