Wed. Feb 28th, 2024

Tag: #TOP NEWS

பிரதமர் நரேந்திர மோடியின் டிகிரி வழக்கு ஒத்திவைப்பு!

டெல்லி : இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் 1978 ஆம் ஆண்டு பி.ஏ பட்டம் பெற்றதாகவும், குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ முழு அரசியல் அறிவியல் என்ற பிரிவில் பட்டம் பெற்றதாகும் தேர்தல் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.…

சுதந்திரபோராளி தியாகசீலர் ஐயா வ.உ.சிதம்பரனாரின் நினைவுநாளான இன்று அன்னாரை போற்றி வணங்குகிறேன் – ஓபிஎஸ்

சென்னை : தமிழ்நாடு அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட செய்தி ” “உயிருள்ள வரை தேசத்திற்கே என் பணி” என நாட்டிற்காக தனது சொத்து, இளமை, வாழ்நாள் அனைத்தையும் துறந்து, உரிமைக்காக போராடவும் சிறைசெல்லவும் தயங்காது, சுதந்திர தாகத்தை…

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிமுக அரசு கொடுத்த இழப்பீடு எவ்வளவு? – செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ

சென்னை : காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கடந்த 2020 டிசம்பர் மாதம் பெய்த கனமழையால், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள், கடலூரில் 1.5 லட்சம்…

சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக் கெடுவை இரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்! – மருத்துவர் ராமதாஸ்

தர்மபுரி: சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைவதாக தமிழக வேளாண் துறை அறிவித்திருக்கிறது.…

உயர் வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

சென்னை : தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கடந்த 2019-ல், நாடாளுமன்றத்தில் அவசர,அவசரமாக…

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை செய்த காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி பாராட்டினார்.

கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் பாராட்டி அவர்களை சிறப்பிக்கின்ற வகையில் 58 காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிடும் அடையாளமாக…

முதுகு வலி ஏற்பட்டுள்ளதால், நீண்ட பயணங்களைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் கூறியதால் பசும்பொன் செல்லவிருந்த முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் பயணம் ரத்து

தமிழக அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கை ” 30-10-2022 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சார்பில், மூத்த அமைச்சர்களான மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன், மாண்புமிகு…

ஆளுநர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் இவ்வாறு‌ பொருப்பற்று பேசுவது‌ அவர் பதவிக்கு அழகல்ல என சுட்டிக்காட்டுகிறோம். – கே.பாலகிருஷ்ணன் சிபிஐ(எம்)

சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்னன் அவர்கள் ஆளுநர் ரவியின் பொறுப்பற்ற பேச்சை கண்டித்து கூறியதாவது ” “பயங்கரவாதத்தை‌ உருவாக்கக் கூடிய இடமாக கோவை‌ உள்ளது” என்று தமிழக ஆளுநர்‌ ரவி பேசியிருக்கிறார்.‌ ஒரு‌‌ தனித்த நிகழ்வை‌ காரணம் காட்டி, ஒட்டுமொத்த‌ மக்களை…

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு: ஃபாசிச பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கை ” 1956-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் முதலாம் நாளன்று மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் மொழிவழி தேசிய உணர்வும் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வும் அந்தந்த மாநிலம் சார்ந்த மக்களிடையே வளர்ந்து அவை…