Sat. Apr 20th, 2024

Tag: #THOL THIRUMAVALAVAN

OBC, SC,ST இடஒதுக்கீட்டை உயர்த்த தமிழக அரசு முன்வரவேண்டும் – தொல்.திருமாவளவன் எம்.பி

சென்னை: உச்சநீதிமன்றம் OC பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடுக்கு தடை இல்லை என தீர்ப்பு கூறியிருந்தது. இந்த தீர்ப்பானது இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கு குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்ற அடிப்படையை உடைத்துள்ளது. இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்…

இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு…இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன… குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. – தொல்.திருமாவளவன் எம்.பி

இயக்குநர் வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவாக விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச்…

தமிழ்நாட்டைக் குறிவைக்கும் சமய – சனாதனப் பயங்கரவாதத்தை முறியடிப்போம் ! அக்டோபர் 2 ஆம் நாள் தமிழ்நாடெங்கும் சமூக நல்லிணக்கப் பேரணி ! சனநாயக சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அழைப்பு !

விசிக நிறுவனர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் அறிக்கை ” சங்க காலம் முதல் ‘ யாதும் ஊரே ! யாவரும் கேளிர் ‘ என்ற உலகளாவியப் பார்வையோடும் , பரந்த மனப்பான்மையோடும் வாழ்ந்து செழித்த சமூகம் தமிழ்ச் சமூகமாகும் .…

எஸ்டிபிஐ – பாப்புலர் ஃப்ரன்ட் மீதான ஒடுக்குமுறை : அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளுக்கும் எதிரான நடவடிக்கையே இது ! – தொல்.திருமாவளவன்

விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் அறிக்கை “தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவற்றின் மூலம் சோதனை என்னும் பெயரில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகிய இஸ்லாமிய அமைப்புகளின் பொறுப்பாளர்களுடைய இல்லங்கள் ,…

இயக்குநர் வெற்றிமாறனுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்

இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் பிறந்தநாளை ஒட்டி விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் வாழ்த்து செய்தி “இன்று பிறந்தநாள் காணும் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள். சமூகநீதி, சமத்துவம் போன்ற சனநாயகக் கூறுகளைச் செழுமைப் படுத்துவதில் மகத்தான பங்களிப்பைச் செலுத்திவரும் தோழர்…

பாஜக அண்ணாமலையின் கருத்து சனாதனப் புத்தியின் எச்சம்! – தொல்.திருமாவளவன் எம்.பி

பாஜக தலைவர் அண்ணாமலை நிதியமைச்சர் பற்றிய தரக்குறைவான கருத்துக்கு தொல்.திருமாவளவன் எம்.பி பதிலடி அறிக்கை “சமமில்லை என்பது தான் சனாதனம். அவன் சமமில்லை; அவள் சமமில்லை; அது சமமில்லை என்பதெல்லாம் காலம் காலமாகக்குருதியில் ஊறிக் கிடக்கும் சனாதனப் புத்தியின் எச்சம்!தானென்ற ஆணவத்தின்…

மணிவிழா காணும் அன்புச் சகோதரர் ‘எழுச்சித் தமிழர்’ திருமாவளவன் அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி ” மணிவிழா காணும் அன்புச் சகோதரர் ‘எழுச்சித் தமிழர்’ திருமாவளவன் அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன். சனாதன சங்கத்துவத்தை வீழ்த்தி, சமத்துவ…

இந்து ராஷ்ட்ராவுக்கான புதிய அரசமைப்புச் சட்டத்தின் வரைவு தயாராகிவிட்டதென அறிவித்த சனாதன கும்பலுக்கு தொல்.திருமாவளவன் எம்.பி கண்டனம்

சனாதன கும்பலுக்கு கண்டனம் தெரிவித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” சனாதன சங்கத்துவ கும்பலின் சதித் திட்டம் என்ன என்பதை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். அதனை அவர்களே இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். இந்து ராஷ்ட்ராவுக்கான புதிய அரசமைப்புச்…

மாணவி ஸ்ரீமதி குடும்பத்திற்கு எதிராகச் சிலர் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர் – தொல்.திருமாவளவன் எம்.பி குற்றச்சாட்டு

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” மாணவி ஸ்ரீமதி கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதிலிருந்து திசை திருப்பி பள்ளியைத் தாக்கியது யார்? கொளுத்தியது யார்? என்று விவாதத்தை மடைமாற்றிவிட்டு மாணவியின் குடும்பத்திற்கு எதிராகச் சிலர் திட்டமிட்டே…

பள்ளி மாணவி ஸ்ரீமதி குடும்பத்தினரை நேரில் சந்தித்து தொல்.திருமாவளவன் எம்.பி ஆறுதல் தெரிவித்தார்

ககள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநசலூர் கிராமத்தில் உள்ள மாணவி வீட்டுக்கு சென்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல்கூறி உதவித்தொகையாக ரூ.25000 வழங்கினார் Visits:…