Sun. Jun 23rd, 2024

Tag: TEACHERS

2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வரும் 2024ம் ஆண்டு ஜன.7ம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ல் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரிகள், வரும் நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை ஆன்லைன் வழியாக இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 2024ம் ஆண்டு ஜனவரி…

11 ஆண்டுகளாக பணியாற்றியும் பணி நிலைப்பு வழங்க மறுப்பதா?போராடும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்! – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட…

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. முந்தைய அரசு…

12,000 பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க – ஊதிய உயர்வு, பொங்கல் போனஸ் வழங்குக! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைகள் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பல்வேறு பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த…

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித் தேர்வின்றி, நேரடியாக தமிழக அரசு பணியமர்த்த வேண்டும்.! – தமமுக, தலைவர் திரு.பெ.ஜான்பாண்டியன் கோரிக்கை.!

தமமுக, தலைவர் திரு.பெ.ஜான்பாண்டியன் கோரிக்கை “தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க அரசு முன்வராதது ஆசிரியர் பெருமக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்களை அதனடிப்படையில் ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும். போட்டித்…

பகுதி நேர சிறப்பாசிரியர்களை உடனடியாக தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் : தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் வேண்டுக்கோள்.!

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் & தலைவர் பெ.ஜான்பாண்டியன். எம்.ஏ., அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்…