Wed. Feb 28th, 2024

Tag: #TAMIL

காசி தமிழ்ச்சங்கம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை பரப்புவதா? சிபிஐ (எம்) மாநிலக்குழு கண்டனம்!

தமிழ்நாடு: சிபிஐ (எம்) மாநிலக்குழு வெளியிட்ட கண்டன அறிக்கை “இந்திய மொழிகள் குழு மற்றும் ஒன்றிய அரசாங்க கல்வி அமைச்சகத்தின் சார்பில் நவம்பர் 16 முதல் டிசம்பர் 19-ந்தேதி வரையில், காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. அறிவுசார் மற்றும்…

தொன்மையான தமிழ்மொழிக்கு சமஸ்கிருதத்துக்கு இணையாக நிதியுதவியும், இந்திக்கு இணையாக ஆட்சிமொழித் தகுதியும் அளித்திடுக! – அமைச்சர் பொன்முடி

சென்னை : ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி அவர்கள் பதில் அறிக்கை “ஒன்றிய உள்துறை அமைச்சரே ஒப்புக்கொண்டது போல, தொன்மையான தமிழ்மொழிக்கு சமஸ்கிருதத்துக்கு இணையாக நிதியுதவியும், இந்திக்கு இணையாக ஆட்சிமொழித் தகுதியும் அளித்திட வேண்டும்.…

பாஜக ஒருபக்கம் இந்திக்கு ஆதரவாகவும், இன்னொரு பக்கம் ஆங்கிலத்திற்கு எதிராகவும் நடத்துகிற இரட்டை வேடத்தை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக மக்களின் நலனிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையிலும் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், இதை மூடி மறைக்கின்ற வகையில் தமிழக…

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு: ஃபாசிச பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கை ” 1956-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் முதலாம் நாளன்று மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் மொழிவழி தேசிய உணர்வும் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வும் அந்தந்த மாநிலம் சார்ந்த மக்களிடையே வளர்ந்து அவை…

கர்நாடகாவை கலக்கிய “காந்தாரா” தமிழ்நாட்டில் வெளியாகிறது

கர்நாடாவை கலக்கிய திரைப்படம் “காந்தாரா”. ரிஷப் ஷெட்டி மற்றும் சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள “காந்தாரா” படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் டிரெய்லரை நடிகர் கார்த்திக் வெளியிட்டுள்ளார். ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார், விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார், பி அஜனீஷ்…

இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ” தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அளித்துள்ள அறிக்கையில் இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமைக்கு பேராபத்தை விளைவித்திடும் பரிந்துரைகள்…

20000 காலியிடங்கள் : இந்தியில் கேள்வித் தாள்; தமிழில் கிடையாதா? ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு சு.வெங்கடேசன் எம் பி கடிதம்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐஎம் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் “ஒன்றிய பணியாளர், பொது மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம்” இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம். ஒன்றிய அரசு அமைச்சகங்கள், துறைகள், அரசு நிறுவனங்கள், அரசியல் சாசன…

ட்ரெண்டிங்கில் “லவ் டுடே” ட்ரெய்லர்

டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் எழுதி இயக்கி நடிக்கும் திரைப்படம் “லவ் டுடே”. இதில் சத்யராஜ், யோகி பாபு, இவானா, ராதிகா சரத்குமார், ரவீனா, இறுதியாக பரத், ஆதித்யா கதிர், அஜீத் காலிக், விஜய் வரதராஜ், அக்‌ஷயா உதயகுமார்உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை…

பறக்கும் ரோபோ “DRORIA”

பறக்கும் ரோபோ “DRORIA” 10 கிலோகிராம் வரை எடையுள்ள பொருட்களை தூக்கி எடுத்துச் செல்ல வசதியாக இரண்டு கைகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்ச விமான வேகம் மணிக்கு 60 கிமீ ஆகும், மேலும் பேட்டரிகள் எடையுடன் 20-30 நிமிடங்கள் பறக்கும் என நிறுவனம்…

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஹிந்தி -14, சமஸ்கிருதம்- 5, தமிழ் – 0/2 இருக்கைகள் … தமிழ் மொழியைப் புறக்கணிக்கிறதா ஒன்றிய அரசு ? – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” இந்தியப் பிரதமர் விழா மேடைகளில் தமிழ் மொழியையும் , திருக்குறளையும் பாராட்டிப் பேசுகிறார் . ஆனால் , நடைமுறையில் மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணிக்கவே…