Sun. Dec 4th, 2022

Tag: #T.T.V.தினகரன்

தமிழக மீனவர்கள் 43 பேர் சிறைபிடிப்பு மத்திய அரசு இலங்கையை கண்டிக்க வேண்டும் – T.T.V.தினகரன் அமமுக

அமமுக பொதுச்செயலாளர் T.T.V.தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு “ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படையினர் படகுகளுடன் சிறைபிடித்திருப்பதாக வந்திருக்கும் செய்தி கவலையளிக்கிறது. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறலை மத்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும். இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை நேரில்…

சி.பி.எஸ்.இ வருத்தம் தெரிவிக்க வேண்டும் – T.T.V.தினகரன்

திரு T.T.V.தினகரன் அமமுக பொதுச்செயலாளர் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையானது “சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு (CBSE Board Exam) ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. வளர் இளம்…