டைரக்டர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா படத்தின் பெயர் அறிவிப்பு
டைரக்டர் பாலாவின் இயக்கத்தில் 18 வருடங்களுக்கு பிறகு நடிகர் சூர்யா நடிக்க உள்ளார். இந்தப்படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். படத்திற்கு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். படத்திற்கு வணங்கான்…