Fri. Mar 29th, 2024

Tag: #SU.VENKATESAN MP

தமிழக தேர்வர்களுக்கு
வாசலை அடைக்கலாமா? – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை: சிபிஐஎம் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாது “மத்திய தேர்வாணையம் Combined Graduate level Examinations (Tier 1) டிசம்பர் 1 முதல் 13, வரை, Scientific Assistant in IMD Examinations பதவிக்கு டிசம்பர் 14 முதல் 16…

மதுரை புதுமண்டபத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தென்தமிழகத்தின் முதல் அருங்காட்சியகமும் முதல் புத்தகக்கடைகளும் உருவான இடம் மதுரை புதுமண்டபம் . 1800 களின் பிற்பகுதியில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது . இந்த அருங்காட்சியகத்தின் தொடக்க விழா நிகழ்வினை ”…

பிரதமர் அவர்களே அந்தந்த துறை / நிறுவனங்கள் எப்போதோ அறிவித்து நிரப்பி இருக்க வேண்டியதை இப்போது அறிவித்துள்ளீர்கள் – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பிரதமர் அவர்களே அந்தந்த துறை / நிறுவனங்கள் எப்போதோ அறிவித்து நிரப்பி இருக்க வேண்டியதை இப்போது அறிவித்துள்ளீர்கள் . 2014 இல் சொன்ன 2 கோடி வேலை வாய்ப்பு வாக்குறுதியை…

கருவுற்ற பெண்களுக்கு பணி நியமனம் மறுப்பு… இந்தியன் வங்கியின் பாலின பாரபட்சம் உத்தரவு பிறப்பித்த அதிகாரி மீது நடவடிக்கை எடு … உத்தரவை திரும்ப பெறு – சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

இந்தியன் வங்கி தலைவர் திரு சாந்தி லால் ஜெயின் அவர்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி இன்று எழுதியுள்ள கடிதம் . “இந்தியன் வங்கி அண்மையில் புதிய பணி நியமனம் பெறுபவர்களின் உடல் நலத் தகுதி பற்றி வெளியிட்டுள்ள வழிகாட்டல்கள் பாலின பாரபட்சத்தோடு அமைந்திருப்பதுதான்…

குருமூர்த்தியின் ” கழிசடை ” கூற்றை கண்டியுங்கள் நிதியமைச்சரே ! ஒன்றிய நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் .

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி எழுதியுள்ள கடிதம் கடிதம் “” துக்ளக் ” விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் முன்னிலையில் பேசிய இதழ் ஆசிரியர் திரு எஸ்.குருமூர்த்தி வங்கி அதிகாரிகளை , ஊழியர்களை ” கழிசடைகள் ”…

ஜிப்மர் நிர்வாகத்தின் அப்பட்டமான சட்ட மீறல் . ஹிந்தி திணிப்பு சுற்றறிக்கையை திரும்ப பெறுக . – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “புதுச்சேரி ஜிப்மர் ” அலுவல் மொழி அமலாக்கம் ” பற்றி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அப்பட்டமான சட்ட மீறல் ஆக அமைந்திருக்கிறது . ஏப்ரல் 28 , 2022 அன்று ஜவகர்லால்…

ரயில்வேயில் கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்தவர்களுக்கு காலநீட்டிப்பு . எனது கோரிக்கையை ஏற்று உத்தரவிட்ட ரயில்வே அமைச்சருக்கு நன்றி – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை “ரயில்வேயில் கருணை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலம் பத்தாம் வகுப்புக்கு குறைந்த கல்வித் தகுதி உடையவர்கள் வேலையில் நியமிக்கப்பட்டார்கள் . அவர்கள் பயிற்சியாளர்கள் என்ற பெயரில் நியமிக்கப்பட்டார்கள் .…

ரயிலில் கொடுக்கப்படும் மத ரீதியான வெறுப்பைத் தூண்டும் பத்திரிக்கை – சு.வெங்கடேசன் எம்.பி

சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் இன்று ரயில்வே நிறுவனத்திற்கு புகார் ஓன்று தெரிவித்துள்ளார். அந்த புகார் “ரயில்வே அதிகாரிகள் கவனத்திற்கு ஒரு பயணியின் புகார்- பெங்களூரு சென்னை சதாப்தி ரயிலில் எல்லாப் பயணிகளுக்கும் மத ரீதியான வெறுப்பைத் தூண்டும் “தி ஆர்யவர்த்த எக்ஸ்பிரஸ்”…

எல்.ஐ.சி பங்கு விற்பனை என்பது மாநில நிதியாதாரங்கள் மீதான தாக்குதல் . கூட்டாட்சி மீதான தாக்குதல் – சு.வெங்கடேசன் எம்.பி

சு.வெங்கடேசன் எம்.பி எழுப்பிய கேள்விக்கு ( 6030 / 28.03.2022 ) நிதித் துறை இணை அமைச்சர் பகவத் காரத் பதில் அளித்துள்ளார் . “மாநில அரசின் பத்திரங்களில் மட்டும் எல்.ஐ.சி செய்துள்ள முதலீடுகள் 9.66 லட்சம் கோடிகள் . இந்தியாவில்…

கோவிட் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு கட்டணம் இல்லா கல்வி – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐ(எம்) சு.வெங்கடேசன் அவர்கள் டிவிட்டரில் வெளியிட்ட செய்தி “கோவிட் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு கேந்திர வித்யாலயா பள்ளியிலும் அதிகபட்சம் 10 மாணவர்களை எந்த கட்டணம் இல்லாமல் சேர்க்க வழிகாட்டல் தரப்பட்டுள்ளது மதுரையில் இது போன்ற…