Fri. Mar 29th, 2024

Tag: SU VENKATESAN MP

மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது. எங்கள் எய்ம்ஸ் எங்கே? – சு.வெங்கடேசன் எம்.பி

பிரதமர் நரேந்திர மோடி 2019 ம் ஆண்டு மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு 5 ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐஎம் சு.வெங்கடேசன் மோடிக்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது…

பொய்யை, பீதியை பரப்புவதா ஒன்றிய அமைச்சர்களின் வேலை? சு.வெங்கடேசன் எம் பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “ஒரு பொய்யை உண்மையாக்க ஒன்றிய நிதி அமைச்சர், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் என எல்லோரும் களம் இறங்கி உள்ளனர். மலக்குழி மரணங்களுக்கு எதிராக பிணவறைகள் முன்பும்,…

சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகை; அமைச்சரின் கடிதம் சிறுபான்மையினரின் நலனுக்கு எதிரானது. – சு. வெங்கடேசன் எம் பி

சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகை; அமைச்சரின் கடிதம் சிறுபான்மையினரின் நலனுக்கு எதிரானது. – சு. வெங்கடேசன் எம் பிமதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “ரமலான் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டிய நேரம். ஆனால் இஸ்லாமிய குழந்தைகளின் எதிர்காலம்…

இந்தித் திணிப்பு “கல்வித் துறையின் மறுமலர்ச்சி” அமைச்சரின் பேச்சுக்கு சு. வெங்கடேசன் எம்.பி கண்டனம்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்‌.பி அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் “இந்தி சலகாகர் சமிதி” கூட்டத்தில் பேசும் போது இந்தித் திணிப்பை கல்வித் துறையின் மறுமலர்ச்சி, மறு…

முதியோர் ரயில் கட்டண சலுகை மறுப்பு..சு வெங்கடேசன் எம்.பி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் குரூரமான பதில்!

புதுடெல்லி டிச 7: நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சு வெங்கடேசன் எம்.பி மூத்த குடிமக்களுக்கான பயணச்சலுகை வழங்கப்படுமா என்று எழுப்பிய கேள்விக்கு (எண் 230/ 07.11.2022) ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் கை விரித்துள்ளார். அமைச்சர் பதில்: மூத்த குடி மக்களுக்கான…