Sat. Apr 20th, 2024

Tag: #STOP HINDI IMPOSITION

எதிர்ப்பே கூடாது.. இந்தி மொழியை அனைவரும் ஏற்க வேண்டும்! என கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

எதிர்ப்பே கூடாது.. இந்தி மொழியை அனைவரும் ஏற்க வேண்டும்! என கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது “எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை…

பாஜக ஒருபக்கம் இந்திக்கு ஆதரவாகவும், இன்னொரு பக்கம் ஆங்கிலத்திற்கு எதிராகவும் நடத்துகிற இரட்டை வேடத்தை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக மக்களின் நலனிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையிலும் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், இதை மூடி மறைக்கின்ற வகையில் தமிழக…

ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களது தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையில், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான…

இந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்கும் : தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை!

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஒரே நாடு, ஒரே உணவு, ஒரே வரி என்ற வகையில் தற்பொழுது ஒரே மொழி என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையை நடைமுறைப்படுத்த பாசிச மோடி அரசு திட்டமிட்டுள்ளது. ஒன்றிய உள்துறை…

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு திட்டத்தையும்; ஒரே பொது நுழைத் தேர்வு திட்டத்தையும் எதிர்த்து மாபெரும் கண்டன போரட்டம் – தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி அறிவிப்பு

தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ. – மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. ஆகியோர் வெளியிட்ட அறிக்கை ” இந்திய துணைக் கண்டத்தின் பன்முகத் தன்மையை சிதைக்கும் வகையில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்,…

பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக வெளியிட்ட கண்டன அறிக்கை “ஓன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்துள்ள 11வது அறிக்கையில் இந்தியைத்…

இந்தியைத் திணிக்க தொடர் முயற்சி! நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், அரசியல் சட்டத்துக்கும் எதிரானது! ஒன்றிய அரசுக்கு மநீம கண்டனம்

ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் A.G.மௌரியா, I.P.S.,(ஓய்வு) அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” மத்திய பாஜக அரசு வெவ்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்க தொடர்ந்து முயற்சித்து வருவது கண்டனத்திற்குரியது. அடிப்படைத் தேவைகளைத் தீர்க்காமல், பிரச்சினைகளைத்…

இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்க முயற்சிக்கும் அமித்ஷா அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். – கே எஸ் அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் கூறியதாவது ” பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்கிற முயற்சியின் வெளிப்பாடாகத் தான் அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை அமைந்துள்ளது. இந்த முயற்சிகளை தீவிரப்படுத்துகிற பணியில் ஈடுபட்டுள்ள…

இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ” தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அளித்துள்ள அறிக்கையில் இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமைக்கு பேராபத்தை விளைவித்திடும் பரிந்துரைகள்…

இது இந்தியாதான் .. ‘ ‘ ஹிந்தி’யா அல்ல . தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்குக ! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ” இந்தி மொழி நாள் விழாவில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள் , ‘ நமது கலாசாரம் , வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை…