Fri. Mar 29th, 2024

Tag: #SEENU RAMASAMY

“இடம் பொருள் ஏவல்” டிரெய்லர்

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி & விஷ்ணு விஷால் முக்கிய வேடங்களில் நடித்த இடம் பொருள் ஏவல் படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியானது. பணம் & வாழ்க்கை விளையாட்டுகளில் வெற்றியாளர்களாக வெளிவருவதற்காக பாண்டி & ஆசைதம்பியின் வாழ்க்கையின் மூலம் படம்…

“மாமனிதன்” பட இயக்குனருக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி பாராட்டு

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் மாமனிதன் திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனருக்கு பாராட்டு தெரிவித்தார். அந்த வாழ்த்து செய்தி “தோழர் சீனு இராமசாமியின் #மாமனிதன் படம் பார்த்தேன். தனிக் காட்சியாகத் திரையிட்டார். மதங்கள் வேறுவேறு என்றாலும் மனிதநேயம் ஒன்றே என்பதைத் தெளிவு…