Thu. Apr 25th, 2024

Tag: SARAVANAN

நடிகர் விஷால் நடிக்கும் ” லத்தி ” படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் விஷால் நடிப்பில் வினோத்குமார் இயக்கத்தில் மிகவேகமாக உருவாகி வரும் படம் ” லத்தி “. இந்தப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசலயமைத்துள்ளார். டிசம்பர் 22ம் தேதி திரைப்படம் வெளியாகிறது. இன்று படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. Visits: 5

நடிகர் சசிகுமார் அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் “நந்தன்”

உடன்பிறப்பு படத்தை இயக்கிய டைரக்டர் சரவணன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் அவர்கள் அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் “நந்தன்”. படத்தின் தலைப்பு நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Visits: 14