Thu. Mar 28th, 2024

Tag: #S VENKATESAN MP

ஓ பி சி மருத்துவ இளங்கலை இட ஒதுக்கீடு இடங்கள் 2169. நிரப்பப்பட்ட ஓ பி சி இடங்களோ 6
மட்டுமே. ஒன்றிய அரசு இடங்களில் இட ஒதுக்கீடு மீறல். – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் “அகில இந்திய மருத்துவக் கல்லூரி அனுமதி இடங்களுக்கான (AIQ) ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் விதிமீறல் நடந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இட ஒதுக்கீடு இடங்கள் என்றாலே பொதுப் போட்டியில் ( Open Competition) இடங்கள்…

உலகின் முதன்மையான சிறந்த கண் மருத்துவர்களில் நால்வர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்தவர்கள். நால்வருக்கும் என் அன்பு வாழ்த்துகள். – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஎம் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” உலகின் தலைசிறந்த ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் உலகின் முதன்மையான, சிறந்த 2 சதவீத கண் மருத்துவ ஆய்வாளர்கள்/ஆராய்ச்சியாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் 25 கண் மருத்துவர்களில்…

முதியோர் ரயில் பயண சலுகையை மீண்டும் வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை. அதனை அமுல்படுத்தக்கோரி பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம் பி கடிதம்.

சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் அறிக்கை “கொரோனா காலத்தில் 2020இல் நோய் பரவுபதை தடுப்பதற்காக முதியோர் பயணம் செல்வதை தவிர்க்க வழிகோலும் வகையில் முதியோர் பயண சலுகை ரத்து செய்யப்பட்டது. இப்போது 200 கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டு பரவல் தடுக்கப்பட்டுள்ளது. இந்த…

மதுரையில் புதிய டைடல் பார்க் . 600 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி . – சு.வெங்கடேசன் எம் பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐஎம் சு.வெங்கடேசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மதுரை மற்றும் தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் முக்கியமானது புதிய தொழில்நுட்ப பூங்கா மதுரையில் அமைக்கப்பட வேண்டும் என்பது . இதற்காக ஜனவரி 19 ஆம் தேதி தலைமை…

அரசியல் சாசனத்தை விட ” வர்ணாஸ்ரம தர்மம் ” மேலானது என்பதாலா ? ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு அமலாக்கத்தில் மீறல்கள் – சு.வெங்கடேசன் எம் பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் அறிக்கை ” நாடாளுமன்றத்தில் ஐ.ஐ.டிகளில் ஓராண்டு இலக்கோடு நடைபெற்று வரும் நிலுவைக் காலியிடங்களுக்கான ஆசிரியர் பணி நியமனங்கள் பற்றி கேள்வி எழுப்பி இருந்தேன் . எனது கேள்விகள் * ஓராண்டு இலக்கோடு அறிவிக்கப்பட்ட நிலுவைக்…

விமானப் பயணக்கட்டணம் உயர்வு ; எங்கள் கைகளில் எதுவுமில்லை . சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட செய்தி ” மலிவான விமானப் பயணங்கள் எல்லாம் உலகமய பொருளாதாரப் பாதையின் பயன் என்று ஆட்சியாளர்கள் பேசிய காலம் உண்டு . இப்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது . இது குறித்த…

நீட் மசோதா : கலந்தாலோசனைக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது… நாடாளுமன்றத்தில் எனது கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில் – சு.வெங்கடேசன் எம் பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை ” தமிழ்நாடு சட்ட மன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட் தேர்தலில் இருந்து விலக்கு கோருகிற சட்ட வரைவு ஒன்றிய அரசுக்கு ஒப்புதல் கோரி அனுப்பப்பட்டுள்ளதா ? அதனுடைய தற்போதைய நிலை என்ன ?…