Thu. Apr 25th, 2024

Tag: #PUBLIC EXAM

10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது.

சென்னை : தமிழ்நாட்டில் நடைபெறும் 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 10 வகுப்புக்கு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரை நடைபெறும். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 3,986 தேர்வு மையங்களில்…

பொதுத்தேர்வு எழுதப்போகும் 10, 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! – பாமக ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட வாழ்த்து அறிக்கை “தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை தொடங்கும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நாளை மறுநாள் தொடங்கும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை எழுதும் சுமார் 18 லட்சம் மாணவ, மாணவியருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத்…