Thu. Apr 25th, 2024

Tag: #PRADEEP

லவ் டுடே பிரதீப்பை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

கோமாளி பட டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் தானே நடித்து இயக்கிய படம் “லவ் டுடே”. இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ்,ராதிகா ஆகியோர் நடித்துள்ளனர். யுவன்சங்கர்ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். நவம்பர் 4ம் தேதி வெளியான முதல் இன்றுவரை…

தியேட்டர்களில் சத்தமும், மகிழ்ச்சியான முகங்களும். நன்றி. – லவ்டுடே இயக்குநர் பிரதீப்

சென்னை : லவ்டுடே திரைப்படம் ரசிகர்களிடையே பெற்ற வரவேற்பை தொடர்ந்து இயக்குநர் பிரதீப் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா? நான் கேட்பதும், காண்பதும் நிஜமா? ஒவ்வொரு நாளும் படத்தின் காட்சிகளும், நள்ளிரவு காட்சிகளும், தியேட்டர் ஆக்கிரமிப்பும்,…