Wed. Mar 29th, 2023

Tag: PONGAL

இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள் – திக தலைவர் வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட பொங்கல் வாழ்த்துச் செய்தி ‘அனைவருக்கும் அனைத்தும்‘ என்ற சமூகநீதிக் கோட்பாட்டினை தனது அடையாளமாக்கிய ‘திராவிட மாடல்’ ஆட்சியில், பொங்கல் – தை 1 – தமிழ்ப் புத்தாண்டில் பொங்கும் வளம் தழைத்துப் பொங்கட்டும்,…

மதசார்பற்ற திருநாள் பொங்கல் பெருநாள் ! தமிழ் மக்கள் யாவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்து ! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை “தை முதல் நாள்- புத்தாண்டு திருநாளில் தமிழ்ப்பெருங்குடி மக்கள் யாவருக்கும் விசிக சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொங்கல் திருநாள் மட்டுமே தமிழினம் கொண்டாடுகிற மதசார்பற்ற பெருநாளாகும். எந்தவொரு மத அடையாளமோ, மதம்…

புனைவுகள் இல்லாத பண்பாட்டுப் பெருவிழா!…தாய்த்தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி “தாய்த்தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! உழவே தலை என வாழ்ந்த உழைப்புச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து…

பொங்கல் அன்று ஸ்டேட் வங்கி தேர்வு : ஒன்றிய பாஜக அரசு தமிழர் விரோத அரசு – ஜி.சுந்தர்ராஜன்

பூவுலகின் நண்பர்கள் ஜி.சுந்தர்ராஜன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டும் விநாயகர் சதுர்த்தி அல்லது சரஸ்வதி பூஜை அன்று ஏதாவது பணிக்கான தேர்வுகளை அறிவித்திருந்தால் இந்நேரம் என்ன ஆகி இருக்கும்? தமிழ்நாடு அரசு இந்து விரோத…

12,000 பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க – ஊதிய உயர்வு, பொங்கல் போனஸ் வழங்குக! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைகள் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பல்வேறு பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த…

தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000/- வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் திரு.மு.க.ஸ்டாலின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு…