Thu. Apr 18th, 2024

Tag: #PM MODI

பிரதமர் நரேந்திர மோடியின் டிகிரி வழக்கு ஒத்திவைப்பு!

டெல்லி : இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் 1978 ஆம் ஆண்டு பி.ஏ பட்டம் பெற்றதாகவும், குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ முழு அரசியல் அறிவியல் என்ற பிரிவில் பட்டம் பெற்றதாகும் தேர்தல் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.…

ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களது தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையில், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான…

உலக பசி குறியீட்டில் இந்தியா, ஏழை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சூடான் ஆகியவற்றை விட பின்தங்கியிருப்பது கவலையளிக்கிறது! – ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “2022ஆம் ஆண்டுக்கான உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலகின் ஐந்தாவது பொருளாதார வல்லரசாக உயர்ந்துள்ள இந்தியா, ஏழை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சூடான் ஆகியவற்றை…

முதியோர் ரயில் பயண சலுகையை மீண்டும் வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை. அதனை அமுல்படுத்தக்கோரி பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம் பி கடிதம்.

சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் அறிக்கை “கொரோனா காலத்தில் 2020இல் நோய் பரவுபதை தடுப்பதற்காக முதியோர் பயணம் செல்வதை தவிர்க்க வழிகோலும் வகையில் முதியோர் பயண சலுகை ரத்து செய்யப்பட்டது. இப்போது 200 கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டு பரவல் தடுக்கப்பட்டுள்ளது. இந்த…

பிரதமர் மோடியை கடுமையாக சாடிய பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் அவர்கள் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வெளியிட்ட அறிக்கை “இந்தியாவின் வளர்ச்சியை கெடுப்பது “சூழலியல் செயல்பாட்டாளர்களாம்”,அவர்கள் “Urban Naxals”ஆம். -மோடி. உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் ஏற்படுத்தக்கூடிய பேரிடர்களை சந்திக்க காடுகளின் பரப்பளவை அதிகரிக்கவேண்டும் என்று நடவடிக்கைகளை…

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் வழியாகவே ஏராளமான போதைப்பொருள்கள் இந்தியாவுக்குள் வருகின்றன! – அமைச்சர் பொன்முடி

சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டியில் கூறியதாவது ” போதைப் பொருள் பயன்பாட்டை தடுத்து நிறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போதைப்பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், விற்பனை தொடருகிறது; ஒன்றிய…

என்.எல்.சி. திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் தேர்வில் முன்னுரிமை வழங்குங்கள் என முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது ” தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் சிறப்புத்…

“மோடி அவர்களே உங்கள் நண்பர்களுக்கு கோடிக்கணக்கில் தள்ளுபடி செய்வதுதான் இலவசம்” – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

உத்திரபிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி இலவச திட்டங்களை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். பிரதமரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சி தலைவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இலவசம் குறித்த பிரதமர்…

மோடியை வைத்துக்கொண்டு பாஜக மற்றவர்களின் ஆங்கில அறிவு பற்றிப் பேசலாமா?! ஜோதிமணி எம்.பி கிண்டல்

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் டிவிட் “அன்றைய இலங்கை அதிபர் Mr. சிரிசேனாவின் மனைவி Mrs சிரிசேனாவை,M R S சிரிசேனா என்று படிக்கின்ற ஆங்கில அறிவு கொண்ட பிரதமரை வைத்துக்கொண்டு பாஜக மற்றவர்களின் ஆங்கில அறிவு பற்றிப் பேசலாமா?!” Visits:…