பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம்
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். Hits: 2