Wed. Mar 29th, 2023

Tag: NTK

ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல்! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “திராவிடம், திராவிடன், திராவிட நாடு, திராவிட ஆட்சி, திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளில் நாம் தமிழர் கட்சிக்குத் துளியளவும் உடன்பாடு இல்லையென்றாலும், திராவிடக் கொள்கையோடு, தமிழ்த்தேசியத்திற்கு எத்தனை முரண்கள்…

‘தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட வரைவு’ என்ற பெயரில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு கைவிடவேண்டும்! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தனிநபர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க புதிய சட்ட வரைவினை (digital personal data protection bill ) கொண்டு வருவதாகக்கூறி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கியப் பிரிவுகளை…

தமிழக மக்கள் கொடுத்த வரிப்பொருளாதாரத்தில், மாளிகையில் உண்டு உறங்கிக் கொழுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மக்களின் உயிரைப் பற்றிக் கவலை இல்லையா? – சீமான்

சென்னை : நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாது “இணையச் சூதாட்டங்களுக்கெதிராக தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் எதேச்சதிகாரப்போக்கு அதிர்ச்சியளிக்கிறது. இணையச் சூதாட்டங்களால் பெரும்…