Thu. Apr 25th, 2024

Tag: #NETHAJI

நேதாஜி படைக்கு எதிராக படை கட்டியவர் சாவர்க்கர் … புதுச்சேரியில் தியாக சுவரில் சாவர்க்கர் பெயரை பதிப்பது என்பது வரலாற்று திரிபு – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கண்டனம்

சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்களின் கண்டன அறிக்கை ” புதுச்சேரியில் தியாக சுவரில் சாவர்க்கர் பெயரை பதிப்பது என்பது வரலாற்று திரிபு ஆகும். அவரது பெயர் எக்காலத்திலும் அங்கு பதிவு செய்யப்படலாகாது. இந்த வரலாற்று திரிபை கண்டிக்கிறேன். சாவர்க்கர்…