Thu. Apr 18th, 2024

Tag: #MISA PRISONER

மிசா கைதியாக மாநிலக்கல்லூரியில் தேர்வெழுதினேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை மாநிலக்கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் தனது கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது “1972 ஆம் ஆண்டு ஜூன் 15ம் நாள் அரசியல் அறிவியல் பாட மாணவனாக சேர்ந்தபோதே நேரடி அரசியலில் இறங்கியிருந்தேன்.…