Fri. Mar 29th, 2024

Tag: #MEDICAL SEAT

ஓ பி சி மருத்துவ இளங்கலை இட ஒதுக்கீடு இடங்கள் 2169. நிரப்பப்பட்ட ஓ பி சி இடங்களோ 6
மட்டுமே. ஒன்றிய அரசு இடங்களில் இட ஒதுக்கீடு மீறல். – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் “அகில இந்திய மருத்துவக் கல்லூரி அனுமதி இடங்களுக்கான (AIQ) ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் விதிமீறல் நடந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இட ஒதுக்கீடு இடங்கள் என்றாலே பொதுப் போட்டியில் ( Open Competition) இடங்கள்…

அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாத மருத்துவ இருக்கைகளை மீண்டும் தமிழ்நாட்டிற்கு ஒப்படைக்க மத்திய அரசை வலியுறுத்துமாறு தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் – ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை “இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருவதோடு , பொது சுகாதாரச் சவால்களை சந்திப்பதிலும் , மருத்துவச்…

அகில இந்திய தொகுப்பில் நிரப்பப்படாத இடங்கள் மீண்டும் மாநில அரசு கல்லூரிகளிடமே ஒப்படைக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக அன்புமணி ராமதாஸ் அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை “மருத்துவ மாணவர் சேர்க்கை நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட 812 இடங்களில் 24 இடங்கள் நிரப்பப்படவில்லை. அந்த இடங்களை தமிழக…