Tue. Apr 16th, 2024

Tag: #MAMANNAR PULIDEVAN

மாமன்னர் பூலித்தேவன் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எம்.எல்.ஏ அவர்கள் அறிக்கை ” ஆங்கிலேய அரசை எதிர்த்து, நெஞ்சுரம்கொண்டு போரிட்டு “வெள்ளையனே வெளியேறு” என்று முதன்முதலில் வீரமுழக்கமிட்டு பல வெற்றிகளை கண்ட, சரித்திரம் போற்றும் #மாமன்னர்_பூலித்தேவன் அவர்களின் 307வது பிறந்தநாளில் அவரின்…