Sat. Oct 1st, 2022

Tag: #LPGPRICEHIKE

சமையல் எரிவாயு விலை ஓராண்டில் 36% உயர்த்தப்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது. இதை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வெளியிட்ட அறிக்கை “சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சென்னையில் ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.965.50ஆக அதிகரித்திருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின்…