Thu. Mar 28th, 2024

Tag: #KANNIYAKUMAR

குமரி மீனவர் மரணம் : சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்க! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

சென்னை: தமிழக வாழ்வுரிமைகள் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இந்தோனிஷியாவில் குமரி மீனவர் மரணம் தொடர்பான விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக்…

கன்னியாகுமரிக்கு புதிய பேருந்துகள் – கேப்டன் விஜயகாந்த் வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓட்டை, உடைசலாக ஓடிக்கொண்டிருக்கும் அரசு பேருந்துகளை உடனடியாக திரும்ப பெற வேண்டி தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை “கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் இருக்கை கழன்றதால்…