Fri. Mar 29th, 2024

Tag: #KAMALHASAN

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தின் தலைப்பை அறிவித்த படக்குழு

நடிகர் கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஷங்கருடன் இணைந்து நடித்து வரும் படம் இந்தியன் 2. இந்நிலையில் கமல்ஹாசன் அவர்கள் பிரமாண்டமான மாஸ் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். கமல் அவர்களின் 234 வது திரைப்படத்தை நாயகன் படத்தை…

அண்ணல் அம்பேத்கரையும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் மாண்புகளையும் போற்றுவது நம் கடமை – கமல்ஹாசன்

சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஜனநாயகம், இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பின்மையை ஆணிவேராகக் கொண்டுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நாளில், சாசன வரைவுக் குழுவின் தலைவராகச் செயல்பட்ட அண்ணல் அம்பேத்கரையும், மக்களின் அடிப்படை…

வாழ்க்கையே போர்க்களமான மீனவர்களின் கண்ணீரைத் துடைக்க உறுதியேற்போம்! உலக மீனவர் தினம் மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

சென்னை : மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் R. தங்கவேலு அவர்கள் வெளியிட்ட வாழ்த்து அறிக்கை “மக்களின் பசி தீர்க்கும் உணவைத் தருவதுடன், பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றுகின்றனர் நம் மீனவர்கள். பல்வேறு சிரமங்கள், நெருக்கடிகளுக்கிடையே மீன்பிடித் தொழிலில் ஈடுபடும்…

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க மநீம வலியுறுத்தல்!

சென்னை : பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியதாவது “தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத்…

நடிகர் கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை : நடிகர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறி டிவிட்டரில் டுவிட் போட்டுள்ளார். அதில் “தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின்…

நடிகர் கமல்ஹாசன் அவர்களின் மாஸ் அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஷங்கருடன் இணைந்து நடித்து வரும் படம் இந்தியன் 2. இந்நிலையில் கமல்ஹாசன் அவர்கள் பிரமாண்டமான மாஸ் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். கமல் அவர்களின் 234 வது திரைப்படத்தை நாயகன் படத்தை…

உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழா

உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழாவை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் வெகுவிமர்சையாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நவம்பர் 7-ஆம் தேதி…

தொலைக்காட்சி நடத்த தனியார் நிறுவனத்திற்கு இருக்கும் அதிகாரம்… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிற்கு இல்லையா? ஒன்றிய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்.

மக்கள் நீதி மய்யம் ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநில செயலாளர்முரளி அப்பாஸ் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை ” காலகாலமாக அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொட்டி வைத்திருக்கும் மத்திய அரசிடம், அதிகார பரவலே நாடு முன்னேற வழிவகுக்கும் சரியான வழி என்று…

உலக பசி குறியீடு பட்டியலில் 107-வது இடத்தில் இந்தியா! பொய்ப் பரப்புரைகளைக் கைவிட்டு வறுமையைத் தீர்க்க வழி செய்க! ஒன்றிய அரசுக்கு மநீம வலியுறுத்தல்

பொய்ப் பரப்புரைகளைக் கைவிட்டு வறுமையைத் தீர்க்க வழி செய்ய ஒன்றிய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி அறிக்கை ” நடப்பாண்டு உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட…

ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து ஆளைக்கடிக்க முனையும் அண்ணாமலை! மக்கள் நீதி மய்யம் கண்டனம்

மக்கள் நீதி மய்யம் ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநில செயலாளர் முரளி அப்பாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் வழக்கமாக பேசும் பொறுப்பற்ற பேச்சுக்களில் ஒன்றை அண்மையில் அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் பேசிய…