Thu. Mar 28th, 2024

Tag: #JAVA

இந்தோனோசியாவில் நிலநடுக்கம் 162 பேர் பலி

இந்தோனோசியாவின் முக்கிய தீவான ஜாவா வில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 162 பேர் பலி மற்றும் 2,200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. சியாஞ்சூர் மலை நகரில் ஏற்பட்ட மண் சரிவால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5000க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு…

இந்தோனோசியாவில் நிலநடுக்கம் 20 பேர் பலி

இந்தோனோசியாவின் முக்கிய தீவான ஜாவா வில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் பலி மற்றும்ம் 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சியாஞ்சூர் நிர்வாகத்தின் தலைவரான ஹெர்மன் சுஹர்மன் கூறியதாவது ” ஒரு மருத்துவமனையில் மட்டும் 20 பேர்…