டி20 உலகக்கோப்பை : பங்களாதேஷ் அணியிடம் போராடி வென்ற இந்தியா
நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 35 வது ஆட்டத்தில் சூப்பர் 12 க்ரூப் 2 ல் இடம்பெற்ற இந்தியா அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய…