Thu. Apr 18th, 2024

Tag: #HINDU

சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டனர் – ஆ.ராசா எம்.பி

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் பேசிய வீடியோ இந்தியா முழவதும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவர் ட்விட்டரில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில் ” சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி–வேலைவாய்ப்பு-கோவில்…

இலங்கையை போல இந்தியாவும் மாறும் – முன்னாள் முதல்வர் குமாரசாமி

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்கள் தெரிவித்த கருத்து என்னவெனில் “இந்தியாவில் ஹிஜாப், ஹலால் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்து வந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவும் இலங்கையை போல பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும். இந்து முஸ்லீம் மக்களிடையே நல்லிணக்கம்…