Thu. Mar 28th, 2024

Tag: #HIGHEST RUN SCORER IN INTERNATIONAL CRICKET

கோலி புதிய சாதனை!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி. நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர்களில் இரண்டு முறை அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை…

சாதனைக்கு மேல் சாதனை கிங்கோஹ்லி

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி. நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்று நடந்த போட்டியில் விராத் கோஹ்லி 82 (53) ரன்கள் எடுத்திருந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்…