Sun. Dec 4th, 2022

Tag: #GST

ஜி எஸ் டி ; ஒன்றிய அரசின் வசூல் வேட்டை ; மாநில அரசுகளுக்கோ இழப்பீடு நீட்டிப்பு மறுப்பு . – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐ (எம்) சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் அறிக்கை ” ” ஜிஎஸ்டி இழப்பீடு நீட்டிப்பு கோரிக்கை : முடிவு எடுக்காமல் நிறைவடைந்தது கவுன்சில் கூட்டம் “ இப்படித்தான் ஜூன் 30 , 2022 செய்திகள் கூறின .…

விலைவாசி உயர்வு பிரச்சனைக்காக குரல் கொடுத்த எம்.பிக்கள் சஸ்பெண்ட் – கனிமொழி எம்.பி கண்டனம்

கனிமொழி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் மீதான GST வரிவிதிப்பு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 4 மக்களவை உறுப்பினர்களும் 19 மாநிலங்களவை உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இது ஜனநாயகத்தின்…

அரிசி உள்ளிட்ட பல உணவுப் பொருட்கள் மீதான வரி விதிக்க தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் செய்தி அறிக்கை ” அரிசி உள்ளிட்ட , பேக்கிங் , லேபில் ( Label ) செய்யப்பட்ட பல உணவுப் பொருட்கள் மீது சரக்குகள் மற்றும்…

அரிசிக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு : ஒன்றிய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் !

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை “ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உணவான அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதித்துள்ளது மத்திய அரசு. இதேபோல, பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. புதிய வரியால் அனைத்து…

ஜி.எஸ்.டி பெயரால் அரிசியிலும் மண் அள்ளிப் போடுவதா ! ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு சிபிஐ ( எம் ) கடும் கண்டனம் !!

சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே . பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தனது மோசமான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது பெரும் யுத்தத்தையே தொடுத்து வருகிறது .…

கிரைண்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்திய ஒன்றிய பாஜக அரசு

சண்டிகரில் நடைபெற்ற ஜி.எஸ்.டி வரி கவுன்சில் கூட்டத்தில் கிரைண்டருக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார். இந்த வரி உயர்வு ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.…

அஞ்சலக சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “அஞ்சலக சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் தயிர், கோதுமை மாவு ஆகியவற்றிற்கும் ஜி.எஸ்.டி…

வணிக முத்திரையற்ற (Unbranded) உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5% ஜி.எஸ்.டி வரி. இந்த முடிவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட கண்டான் அறிக்கை “அரிசி, பருப்பு உள்ளிட்ட பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படும் வணிக முத்திரையற்ற (Unbranded) உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று…

GST கவுன்சிலின் பரிந்துரைகள் மாநிலங்களைக் கட்டுப்படுத்தாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது – கனிமொழி எம்.பி

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “GST கவுன்சிலின் பரிந்துரைகள் மாநிலங்களைக் கட்டுப்படுத்தாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஜி.எஸ்.டி முடிவுகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றும் உரிமை மாநிலங்களுக்கும் உண்டு என்பதே ஆரோக்கியமான கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை.…

பெட்ரோலியப் பொருட்களை பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின்கீழ் கொண்டு வர தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் – ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு . ஓ . பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை ” பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கொரோனா காலத்திலும் , அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன…