Wed. Feb 28th, 2024

Tag: GOVERNOR RAVI

ஆளுநர் ரவியை வரவேற்க தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளை அதிகாலையிலேயே வரச்சொல்லி கல்லூரி முதல்வர் மிரட்டல்

நாகைக்கு இன்று மாலை வரும் ஆளுநர் ரவியை வரவேற்க, பாஜக மாவட்ட தலைவர் கார்த்திகேயனின் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளை அதிகாலையிலேயே வரச்சொல்லி கல்லூரி முதல்வர் மிரட்டல் ஆடியோ வெளியிட்டுள்ளார். ‘வராமல் கழுத்தை அறுத்தால் அதன் பாதிப்பை வாழ்நாள் முழுவதும் சந்திப்பீர்கள்’…

சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் தர ஆளுநர் ஒப்புதல் தர மறுப்பது தியாகிகளை அவமதிக்கும் செயல் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “சுதந்திரப் போராட்ட வீரரும் மூத்த இடதுசாரி தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டு அவர் ஆற்றிய தியாகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தமிழக…

உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு

தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்களை நிறைவேற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்துள்ளதற்கு எதிராக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யக்கோரியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில், சட்டமன்றத்தால்…

ஆளுநர் மாளிகை புகார் உண்மைக்கு புறம்பானது – தமிழ்நாடு டிஜிபி

காவல்துறைத் தலைமை இயக்குநரின் செய்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “25.10.2023 அன்று மதியம் 3 மணியளவில், கருக்கா வினோத் (42 வயது – E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் வழக்கமான குற்றவாளி) என்பவர் சர்தார் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை…

விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் இப்போது தியாகி என்.சங்கரய்யாவிற்கு டாக்டர்‌ பட்டம் மறுக்கிறார்கள். ஆளுநர் ரவிக்கு கண்டனம் – கே.பாலகிருஷ்ணன் சிபிஐஎம்

சிபிஐ(எம்) மாநிலக்குழு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா, படிப்பை பாதியில் கைவிட்டு விடுதலை போராட்ட களத்திற்கு வந்த போராளி. அவர் முடிக்க முடியாத பட்டத்தை இப்போது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு…

பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் தேடுதல் குழு நியமனம்: மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் ஆளுநரின் எதேச்சதிகாரச் செயல் – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக ஆட்சி குழு (சின்டிகேட்) உறுப்பினர், தமிழக அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி என மூன்று பேர் மட்டுமே தற்பொழுது கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும்.…

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.எ.ரவி பேசியதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கண்டனம்

காங்கிரஸ் கட்சி செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ கண்டன அறிக்கை “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கும், சட்டமன்ற மாண்புகளுக்கும், அரசியலமைப்புக்கும் எதிராக செயல்படும் தமிழ்நாட்டின் ஆளுநரின் மீது கண்டன தீர்மானம் கொண்டுவரவும், குடியரசு தலைவர் உடனடியாக ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தவும் மாண்புமிகு தமிழ்நாட்டின்…

ஆளுநர் ரவிக்காக கல்லூரி படிப்பை முடித்த 9.29 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் காத்திருக்கின்றனர் – அமைச்சர் பொன்முடி

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கூறியதாவது “பல்கலை. பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக ஒன்றிய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என ஆளுநர் விரும்புகிறார்; இதன் காரணமாகவே தாமதம் ஏற்படுகிறது கல்லூரி படிப்பை முடித்த 9.29 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற…

ஆளுநர் ரவிக்கு காங்கிரஸ் செல்வப்பெருந்தகை கண்டனம்

காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை வெளியிட்ட கண்டன அறிக்கை “தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (05.06.2023) உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசும் போது, அந்நிய முதலீடுகளை பெறுவதற்காக வெளிநாடு சென்ற மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தை தேவையில்லாமல்…

‘தி கிரேட் டிக்டேட்டராக’ தன்னை ஆளுநர் நினைத்துக் கொள்ள வேண்டாம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டமன்ற நடைமுறை தொடர்பாக, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள் தெரிவித்த கருத்துக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பதில் அறிக்கை “பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய அரசியல், சமூகக் கருத்துகளைப் பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி…