” கார்கி ” விமர்சனம்
தோழர் கருணா சக்தி அவர்களின் விமர்சனம் Gargi புத்திசாலித்தனமான திரைப்படம். கதைக்கு வெளியே நிற்கும் பார்வையாளர்களை இதன் அற்புதமான திரைக்கதை சிறுகச்சிறுக கார்கியின் மனநிலைக்குள் கொண்டு வந்து சேர்க்கிறது. அதற்காக, கார்கியின் உலகம், கோர்ட் விசாரணை காட்சிகள் என அனைத்தும் திரைக்கதையில்…