Thu. Apr 25th, 2024

Tag: #FIFA WORLCUP 2022

கால்பந்து உலகக்கோப்பை : கானா அணியை வீழ்த்திய போர்ச்சுக்கல்

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. குரூப் H ல் இடம்பெற்ற உலக தரவரிசையில் 9 வது இடத்தில் உள்ள போர்ச்சுகல் அணியும், 61 வது இடத்தில் உள்ள கானா அணியும் மோதின. போர்ச்சுகல்…

கால்பந்து உலகக்கோப்பை : சமனில் முடிந்த உருகுவே – கொரியா ரிபப்ளிக் ஆட்டம்

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. உலக தரவரிசையில் 14 வது இடத்தில் உள்ள உருகுவே அணியும், 28 வது இடத்தில் உள்ள கொரியா ரிபப்ளிக் அணியும் மோதின. இரு அணி வீரர்களும் இறுதிவரை…

கால்பந்து உலகக்கோப்பை : கேமெரூன் அணியை வீழ்த்திய சுவிட்சர்லாந்து

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. உலக தரவரிசையில் 15 வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து அணியும், 43 வது இடத்தில் உள்ள கேமெரூன் அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியின்…

கால்பந்து உலகக்கோப்பை : கனடாவை வீழ்த்திய பெல்ஜியம் அணி

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. உலக தரவரிசையில் 2 வது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணியும், 41 வது இடத்தில் உள்ள கனடா அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியின்…

கால்பந்து உலகக்கோப்பை : கோல் மழை பொழிந்த ஸ்பெயின் வீரர்கள் …கோஸ்டா ரிக்கா அணியை வீழ்த்தியது ஸ்பெயின் அணி

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. உலக தரவரிசையில் 7 வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியும், 31 வது இடத்தில் உள்ள கோஸ்டா ரிக்கா அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின்…

கால்பந்து உலகக்கோப்பை : சமனில் முடிந்த மொராக்கோ – குரோசியா ஆட்டம்

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. குரூப் எப் யில் இடம்பெற்ற தரவரிசையில் 22 வது இடத்தில உள்ள மொராக்கோ அணியும், 12 வது இடத்தில் உள்ள குரோசியா அணியும் இன்று மோதின. இரு…

கால்பந்து உலகக்கோப்பை : ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த பிரான்ஸ்

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. குரூப் டி யில் இடம்பெற்ற தரவரிசையில் 4 வது இடத்தில உள்ள பிரான்ஸ் அணியும், 38 வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணியும் இன்று மோதின. முதல்…

கால்பந்து உலகக்கோப்பை : ஜெர்மனியை தோற்கடித்த ஜப்பான்

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மொத்தம் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் இ யில் இடம்பெற்ற தரவரிசையில் 11 வது இடத்தில் உள்ள ஜெர்மனி அணியும், 24 வது இடத்தில உள்ள ஜப்பான் அணியும் இன்று மோதின.…

கால்பந்து உலகக்கோப்பை : டையில் முடிந்த யுனைடெட் ஸ்டேட்ஸ் – வேல்ஸ் ஆட்டம்

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. குரூப் பி யில் உள்ள யுனைடெட் ஸ்டேட்ஸ் அணியும், வேல்ஸ் அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் யுனைடெட் ஸ்டேட்ஸ் அணியின் டிம் வீஹ் 36 வது…

கால்பந்து உலகக்கோப்பை : அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த சவுதி அரேபியா

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. குரூப் சி யில் உள்ள தரவரிசையில் 3 வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா அணியும், 51 வது இடத்தில் உள்ள சவுதி அரேபியா அணியும் மோதின. அர்ஜென்டினா…