Tue. Apr 16th, 2024

Tag: #FARMERS

விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் – டிடிவி தினகரன் கண்டனம்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க பணிகளுக்காக விளை நிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது கடும்…

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிமுக அரசு கொடுத்த இழப்பீடு எவ்வளவு? – செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ

சென்னை : காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கடந்த 2020 டிசம்பர் மாதம் பெய்த கனமழையால், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள், கடலூரில் 1.5 லட்சம்…

50,000 விவசாய இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கரூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று கரூரில் 50,000 விவசாய இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அரவக்குறிச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் துவங்கி வைத்தார். அதன் முதற்கட்டமாக, 20,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆணைகளை இன்று வழங்கினார்.…

விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு – தி.வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “வேளாண் விளைபொருட்களுக்கான உற்பத்தி செலவு என்பது, உற்பத்தி செலவு, நிலமதிப்பு, குடும்ப பாதுகாப்பு பராமரிப்பு செலவு மற்றும் இதற்குரிய வட்டியையும் சேர்த்து உற்பத்தி செலவாக கணக்கிட்டு, அத்துடன் 50…