Sat. Feb 4th, 2023

Tag: #DMK

மதுரையில் உள்ள மாமன்னர் மருதுசகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதிஸ்டாலின் அவர்கள் இன்று பசும்பொன் செல்வதற்காக மதுரை வந்திருந்தார். அக்டோபர் 24 மற்றும் 27 அன்று மருதுசகோதர்களின் நினைவுநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு டிவிட்டரில் டுவிட் செய்துள்ளார்.…

அரசியல் கோமாளி என அண்ணாமலையை கடுமையாக சாடிய அமைச்சர் செந்தில்பாலாஜி

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக சாடி டிவிட்டரில் டுவிட் ஒன்றை இட்டுள்ளார். அதில் கூறியதாவது “எனக்கும் கோவை சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம் என்று அரசியல் கோமாளி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு,…

சேலம் உருக்காலையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்

சேலம் உருக்காலையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ESI வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என நாடாளுமன்றத்தில் சேலம் எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன் குரல் எழுப்பி தற்பொழுது அனைத்து தொழிலாளருக்கு ESI வசதி நடைமுறைப்படுத்தப்படும் என்று ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளதையடுத்து…

ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது. – அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும்…

மாமன்னர் மருதுசகோதரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மரியாதை

சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவுத்தூணிற்கும், திருவுருவச் சிலைகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு அமைச்சர்கள் சாத்தூர் இராமச்சந்திரன், இ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன்,…

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு திட்டத்தையும்; ஒரே பொது நுழைத் தேர்வு திட்டத்தையும் எதிர்த்து மாபெரும் கண்டன போரட்டம் – தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி அறிவிப்பு

தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ. – மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. ஆகியோர் வெளியிட்ட அறிக்கை ” இந்திய துணைக் கண்டத்தின் பன்முகத் தன்மையை சிதைக்கும் வகையில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்,…

வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் திமுக அரசே நிறைவேற்றுக – ஓபிஎஸ்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை “பருவமழைக் காலங்களில் ஆங்காங்கே சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்குவதை உடனுக்குடன் வெளியேற்றுவது , தெருக்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்துவது , வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்வது ,…

தி.மு.க ஆட்சியில் அடுத்தடுத்து பறிபோகும் தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் : புல்லூர் அணையின் கொள்ளளவை அதிகரிக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் ! – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக ஆந்திர எல்லையிலுள்ள புல்லூரில் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் கூடுதலாக 2 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கி வைக்கப் போவதாக ஆந்திர அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும் . இதற்காக ரூ…

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா அவர்களின் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி ” தமிழக அரசியல் களத்தில் சேடப்பட்டியார் என மதிப்புடன் அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி திரு . முத்தையா அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகவும்…

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயல் – இபிஎஸ்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் வீடுகளில் நடக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கண்டித்து அதிமுக முன்னாள் முதல்வர் இபிஎஸ் அறிக்கை “மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை…