Fri. Mar 29th, 2024

Tag: #DIARY

நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற “டைரி” திரைப்படம் ஓடிடியில் நாளை வெளியீடு

டைரக்டர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் “டைரி”. ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம். டைரக்டருக்கு முதல்படம் என்பது உண்மையிலேயே ஆச்சர்யம். திரைப்படம் நாளை ஆஹா ஓடிடியில் நாளை வெளியாகிறது.…

டைரி – விமர்சனம்

காவல்துறையில் உதவி ஆய்வாளர் ட்ரைனிங் முடிக்கும் அதிகாரிகளுக்கு மேலதிகாரி ஒவ்வொருவருக்கும் ஒரு முடிவு தெரியாத வழக்குகளை விசாரிக்க அவர்களே அந்த வழக்குகளையும் தேர்வு செய்ய சொல்கிறார். அருள்நிதி கண்ணை மூடிக்கொண்டு ஒரு வழக்கை தேர்வு செய்கிறார். ஊட்டியில் நடந்த கொலை கொள்ளை…