Thu. Mar 28th, 2024

Tag: #DEATH

குமரி மீனவர் மரணம் : சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்க! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

சென்னை: தமிழக வாழ்வுரிமைகள் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இந்தோனிஷியாவில் குமரி மீனவர் மரணம் தொடர்பான விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக்…

பள்ளி மாணவிகளின் மர்ம மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமையுங்கள் – கேப்டன் விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ” தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மர்மமான முறையில் இறப்பதும் , தற்கொலைக்கு முயல்வது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது . மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம்…