Mon. Dec 4th, 2023

Tag: CONGRESS

நவீன இந்தியாவை நிர்மாணித்த தனித்த பெரும் தலைவர் பண்டித ஜவாஹர்லால் நேரு – கமல்ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை “நவீன இந்தியாவை நிர்மாணித்த தனித்த பெரும் தலைவர் பண்டித ஜவாஹர்லால் நேரு அவர்கள். பெரும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தாலும்…

பணமதிப்பு நீக்கம் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல்! – மல்லிகார்ஜுன் கார்கே

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இந்த மனமற்ற மாபெரும் தாக்குதலின் காயத்தை இந்தியர்கள் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! 50 நாட்கள் என்பது மோடியின் விருப்பம்… ஆனால், 7 வருடங்கள் கடந்தும், நவம்பர் 8ஆம்…

ஆர்.எஸ்.எஸ் ஒரு தலித் அல்லது பெண்ணை எப்போது தலைவர் ஆக்கும்? – கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே

பாஜக கட்சியை சேர்ந்த பி எல் சந்தோஷ் கேள்விகளுக்கு கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கேதனது பதிலை தந்துள்ளார் அதில் “ஐயா உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதில் எப்போதும் மகிழ்ச்சி. நீங்கள் பாபாசாகேப்பின் எழுத்துக்களை போதுமான அளவு படித்திருந்தால், இது போன்ற அப்பாவித்தனமான…

மோடி ஆட்சியினால் நாட்டின் 74% மக்களால் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது “இது என்ன வகையான “அமிர்த நேரம்”? பணவீக்கம் பொதுமக்களை ஏழையாக்கியது தான் மிச்சம்! சமீபத்தில் வெளியான சில அறிக்கைகள் கூறுகின்றன நாட்டின் 74% மக்களால் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை. கடந்த…

INDIA கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘இந்தியா’ கூட்டணிக்கான 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு!◼️ கே.சி.வேணுகோபால், காங்கிரஸ்◼️ சரத் பவார், என்.சி.பி◼️ மு.க.ஸ்டாலின், தி.மு.க◼️ அபிஷேக் பானர்ஜி, டி.எம்.சி◼️ சஞ்சய் ராவத், சிவசேனா◼️ தேஜஸ்வி யாதவ், ஆர்.ஜே.டி◼️ லல்லன் சிங், ஜே.டி.யு◼️ ராகவ் சத்தா, ஆம்…

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.எ.ரவி பேசியதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கண்டனம்

காங்கிரஸ் கட்சி செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ கண்டன அறிக்கை “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கும், சட்டமன்ற மாண்புகளுக்கும், அரசியலமைப்புக்கும் எதிராக செயல்படும் தமிழ்நாட்டின் ஆளுநரின் மீது கண்டன தீர்மானம் கொண்டுவரவும், குடியரசு தலைவர் உடனடியாக ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தவும் மாண்புமிகு தமிழ்நாட்டின்…

ஆளுநர் ரவிக்கு காங்கிரஸ் செல்வப்பெருந்தகை கண்டனம்

காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை வெளியிட்ட கண்டன அறிக்கை “தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (05.06.2023) உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசும் போது, அந்நிய முதலீடுகளை பெறுவதற்காக வெளிநாடு சென்ற மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தை தேவையில்லாமல்…

பழங்குடியின மக்களையும், அரசமைப்புச் சட்டத்தையும் உதாசீனப்படுத்தியிருக்கிறார் மோடி – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டது முதற்கொண்டு ஏதாவது ஒரு வகையில் விமர்சனங்களை கூறி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். இத்தகைய போக்கிற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வெளிவந்தாலும் அவர்…

திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. – முதல்வர் மு‌.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு‌‌.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட வாழ்த்து அறிக்கையில் கூறியிருப்பதாவது “கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம்…

ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தொழிலதிபர்களுக்கு ஆளுநர் துணை போகிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. – செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஒவ்வொரு நாள் விடியும் போதும் தமிழ்நாட்டில் எங்காவது ஒரு உயிர் ஆன்லைன் ரம்மியால் பறிபோகின்றது. இன்று திருநெல்வேலியில் பணகுடி அருகே சிவன்ராஜ் என்ற இளைஞர் உயிரை குடித்திருக்கிறது. இந்த உயிர்பலிக்கும்…