Thu. Apr 25th, 2024

Tag: #CHIEF MINISTER MKSTALIN

சாதி ஒழிப்புப் புரட்சியாளர் மகாத்மா ஜோதிராவ் புலே அவர்களின் பிறந்தநாளில் எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சாதி ஒழிப்புப் புரட்சியாளர் மகாத்மா ஜோதிராவ் புலே அவர்களின் பிறந்தநாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி மிகப் பெரும் சாதி ஒழிப்புப் புரட்சியாளர்களில் ஒருவரான மகாத்மா ஜோதிராவ் புலே அவர்களின்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்தார்

பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு தொடர்பாக, சட்டப்போராட்டம் நடத்தி சமூகநீதி நிலைநாட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்தார். Visits:…

9 மேம்பாலங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நெடுஞ்சாலைத் துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ரூ. 310.92 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆறு இரயில்வே மேம்பாலங்கள், ஒரு இரயில்வே கீழ்ப்பாலம்,ஒரு உயர்மட்டப் பாலம் மற்றும் ஒரு பல்வழிச்…

இணையவழி இலவச பட்டாக்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

விளிம்பு நிலையில் உள்ள 57,978 நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கும், 2,35,890 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் 41,573 பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இணையவழி இலவச பட்டாக்களை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். Visits:…

மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலீடுகளை ஈர்க்க துபாய் மற்றும் அபுதாபி அரசு முறை சுற்றுப்பயணம் சென்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருநகர சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட காந்தி தெரு, சீதாபதி நகர் 2ஆவது குறுக்கு தெருவில், ரூ. 3.62 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும்…

போலியான பழம்பெருமைகளைப் பேசி மூடத்தனங்களுக்குள் புகுந்துகொள்ளாமல் அறிவியல் வழியில் புதுமையை நாடும் இதுபோன்ற அருங்காட்சியகங்கள் காலத்தின் தேவையாகிறது! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்ட அறிக்கை “துபாய் மற்றும் அபுதாபி பயணம் பல்வேறு அனுபவங்களைத் தந்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கான நம்பிக்கையை அளித்துவரும் இப்பயணம், அறிவியல் பார்வையிலும் புதுமையை அள்ளித் தந்துள்ளது. பழங்காலத்தை நினைவூட்டுவது மட்டுமே அருங்காட்சியகங்களின் பணி அல்ல;…

இளநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு:மோடி அரசின் சூழ்ச்சியை தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும்! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ தற்போது அறிவித்துள்ள இந்த முறை,நீட் தேர்வு போன்று,தனியார் நிறுவனங்கள் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியளிக்கும் முறைக்கு வழிவகுக்கும் மாணவர்களிடமிருந்து பெருந்தொகை வசூலிக்கப்படும். இளநிலை படிப்புகளுக்கு, பல்கலைக்கழக பொது நுழைவுத்…

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றியமைத்தது குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் .

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றியமைத்தது குறித்து சட்டப்பேரவையில் அளித்துள்ள விளக்கம் “பெண்களுக்கு கல்வி தான் நிரந்தர சொத்து . அதனால் இத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது . திருமண தகுதிக்கு முன்பு கல்வி என்ற நிரந்தர சொத்து வேண்டும் பெண்ணுரிமை…

தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகத்தினரை , பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அவர்களுக்கு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்

தமிழ்நாட்டில் நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக , மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் கவனத்தை ஈர்த்து , மாண்புமிகு தமிழ்நாடு…