Sun. Dec 4th, 2022

Tag: #CHIEF MINISTER MKSTALIN

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்திற்கு ராமதாஸ் பாராட்டு

பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திருக்கிறார். அறிவுத் தீனி தேடி வரும் மாணவச் செல்வங்களின் வயிற்றுப் பசியை போக்குவதற்கான இந்தத் திட்டம்…

“ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மனோரமா நியூஸ் கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் ஆற்றிய உரை இந்தியாவுக்கு ஒரு தேசிய மொழி என்பது சாத்தியம் இல்லை; ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள். வலிமையான மாநிலங்கள் இருப்பது இந்தியாவின் பலமே தவிர பலவீனம்…

மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில்,குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ” கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின்…

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பானது “1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அரசு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு ‘காலை சிற்றுண்டி’ வழங்கும் திட்டம், 15 மாவட்டங்களில் 292 ஊராட்சிகளில் முதற்கட்டமாக தொடங்கப்பட…

மாவீரன் அழகு முத்துக்கோன் புகழ் வாழ்க! – முதலமைச்சர் ஸ்டாலின்

மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட செய்தி “மாவீரன் அழகு முத்துக்கோன் – உயிரைவிட மானம் பெரிதெனப் போற்றிய வீரத்தின் அடையாளம்! 18-ஆம் நூற்றாண்டிலேயே விடுதலைக் கனலை மூட்டி, பீரங்கிக்கு உடலைச் சிதறக்கொடுத்து வரலாற்றில் நீங்கா…

” அக்னிபத் ” எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் ” . – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை ” ” அக்னிபத் ” எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் ” . இராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்ப்பதற்கு ஒன்றிய பா.ஜ. க.…

படிக்காமலே சாதிக்கலாம் என்பது சூழ்ச்சி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

படிப்பு பற்றி முதலமைச்சர் அவர்களின் அனல் தெறிக்கும் பேச்சு ‘படிக்காமல் சாதித்த ஒருவரை யாராவது எடுத்துக்காட்டாக காட்டினால் அதற்கு இணையாக படித்து சாதித்தவர்கள் லட்சம் பேரை நாம் காட்டமுடியும்’ என கூறியுள்ளார். Hits: 6

INA வீரமங்கை அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தில் ( INA ) இணைந்து இந்திய விடுதலைக்காகப் போராடிய வீரமங்கை அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் . வீரம் ,…

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், கருவேலங்கடை மற்றும் கல்லார் கிராமம், கல்லார் வடிகாலில் ரூ. 15 இலட்சம் மதிப்பீட்டில் 3.5 கி.மீ நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த…

UPSC தேர்வில் வெற்றி பெற்ற சுவாதிஸ்ரீ உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சிறப்பு வாழ்த்துகள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “UPSC தேர்வில் வெற்றி பெற்று மக்களுக்காகப் பணியாற்றவுள்ள அத்தனை பேருக்கும் என் வாழ்த்துகள்! சுவாதிஸ்ரீ உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சிறப்பு வாழ்த்துகள்! வெற்றி பெறாதவர்களுக்கு வெற்றிக்கனி எட்டும் தொலைவில்தான் உள்ளது!” Hits: 7