Thu. Apr 25th, 2024

Tag: #BJP

பாஜக இந்திய மண்ணில் வெறுப்பை விதைக்கிறது. – ஜோதிமணி எம்.பி

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்து “அன்பு விதைக்கப்பட்ட நிலத்தில் அன்பு விளையும்.வெறுப்பு விதைக்கப்பட்ட நிலத்தில் வெறுப்பே விளையும்.எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்ய இயலும்.பாஜக இந்திய மண்ணில் வெறுப்பை விதைக்கிறது. வெறுப்பின் விதைகளை அகற்றிவிட்டு…

அற்ப அரசியலுக்காக இசுலாமியப் பெண்களின் உடை உரிமையை மறுப்பதா ? மோடியின் ஆட்சியில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட இசுலாமிய மதவெறிப் படுகொலைகளை நாடு முழுமைக்கும் அரங்கேற்றத் துடிப்பதா ? – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கர்நாடக மாநிலத்தின் கல்விக்கூடங்களில் இசுலாமிய பெண்கள் தங்களது மார்க்கத்தின்படி , உடை உடுத்தி வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து , கடந்த சில வாரங்களாக மதவெறி இந்துத்துவக் கும்பல்…

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ; பாதுகாக்க ஏற்பாடில்லை , பரிசீலிக்க வழியில்லை . ஒன்றிய அமைச்சர்களின் பதில்கள் அதிர்ச்சியை தருகின்றன . – சு.வெங்கடேசன் எம்.பி

சு.வெங்கடேசன் எம்.பி CPIM அவர்கள் வெளியிட்ட அறிக்கை “நடந்து கொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தேசத்தின் இரண்டு முக்கியமான பிரச்சனைகள் குறித்த கேள்விகளை ஒன்றிய அமைச்சர்கள் இருவரிடம் கேட்டிருந்தேன் . ஒருவர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி ராணி .…

“சமூகநீதி – சமத்துவ விரோத பாஜகவுக்குப் பல்லக்கு தூக்குவதே திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களது தலையாய பணி!” – அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு

தொழிற்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் அறிக்கை. “எங்கள் முதலமைச்சரும், கழகத் தலைவருமான தளபதி அவர்கள் துவங்கவிருக்கும் அனைத்து இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் சேருவதற்கு விடுத்த அழைப்பை ஏற்க மறுத்து, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் “அ.தி.மு.க.விற்கும் –…

மோடி அரசு செய்தது தேச துரோகம் – ராகுல்காந்தி எம்.பி

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை மோடி அரசு ஜனநாயகத்தின் முதன்மை அங்கங்களையும், மாநிலத் தலைவர்களையும், பொது மக்களையும் வேவு பார்க்க பெகாஸ்சை வாங்கி உள்ளது. ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள், இராணுவம், நீதித்துறை என அனைவரின் தொலைபேசி களையும் வேவு…

வினோஜ்.பி.செல்வம் அவர்களுக்கு பாஜக துணைநிற்கும் . – K. அண்ணாமலை பாஜக மாநில தலைவர்

K. அண்ணாமலை பாஜக மாநில தலைவர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை தமிழக காவல்துறை தன்னுடைய பெருமையையும் கண்ணியத்தையும் துறந்து , திமுக கட்சியின் கைப்பாவையாக செயல்படுவதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது . அதற்கு மற்றும் ஒரு உதாரணமாக சமீபத்தில் எல்லா…