Sun. Dec 4th, 2022

Tag: #BJP

தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்: பாஜகவின் வாக்குச்சாவடி முகவர்! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

சென்னை: தமிழக வாழ்வுரிமைகள் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, குடியரசுத்தலைவர், ஆளுநர்கள், ராணுவ அதிகாரிகள், பேராசிரியர்கள் என நகராட்சி அலுவலக அதிகாரி வரை, பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலை சேர்ந்தவர்களை நிரப்பி வருகிறது.…

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் – ஒன்றிய அமைச்சர் அமித்ஷா

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். பிரசாரத்தின் போது நியூஸ் நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த அமித்ஷா நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார். குஜராத் சட்டமன்ற தேர்தல்…

கோயில் பெயரில் மோசடி செய்த பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத்…ரூ.30.77 லட்சத்தை கோயிலுக்கு தருவதாக கோர்ட்டில் மனு

சென்னை : இளையபாரதம் என்ற யூடியூப் சேனலை பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் நடத்தி வருகிறார். இவர் பெரம்பலூர் சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் பெயரில் நன்கொடை வசூல் செய்து மோசடி செய்ததாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு…

அரசியல் கோமாளி என அண்ணாமலையை கடுமையாக சாடிய அமைச்சர் செந்தில்பாலாஜி

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக சாடி டிவிட்டரில் டுவிட் ஒன்றை இட்டுள்ளார். அதில் கூறியதாவது “எனக்கும் கோவை சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம் என்று அரசியல் கோமாளி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு,…

பாஜக ஒருபக்கம் இந்திக்கு ஆதரவாகவும், இன்னொரு பக்கம் ஆங்கிலத்திற்கு எதிராகவும் நடத்துகிற இரட்டை வேடத்தை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக மக்களின் நலனிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையிலும் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், இதை மூடி மறைக்கின்ற வகையில் தமிழக…

ஆளுநர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் இவ்வாறு‌ பொருப்பற்று பேசுவது‌ அவர் பதவிக்கு அழகல்ல என சுட்டிக்காட்டுகிறோம். – கே.பாலகிருஷ்ணன் சிபிஐ(எம்)

சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்னன் அவர்கள் ஆளுநர் ரவியின் பொறுப்பற்ற பேச்சை கண்டித்து கூறியதாவது ” “பயங்கரவாதத்தை‌ உருவாக்கக் கூடிய இடமாக கோவை‌ உள்ளது” என்று தமிழக ஆளுநர்‌ ரவி பேசியிருக்கிறார்.‌ ஒரு‌‌ தனித்த நிகழ்வை‌ காரணம் காட்டி, ஒட்டுமொத்த‌ மக்களை…

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு: ஃபாசிச பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கை ” 1956-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் முதலாம் நாளன்று மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் மொழிவழி தேசிய உணர்வும் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வும் அந்தந்த மாநிலம் சார்ந்த மக்களிடையே வளர்ந்து அவை…

பாஜக துணைத்தலைவர் வி பி துரைசாமியின் அநாகரிக பேச்சு

தமிழ்நாடு பாஜகவின் துணைத்தலைவர் வி.பி.துரைசாமி. இவர் முன்னர் திமுகவில் துணை பொதுச்செயலாளராக இருந்து பின் பாஜகவில் இணைந்தவர். திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய வி.பி.துரைசாமி நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் இருவரையும் தரமற்ற முறையில்…

தீபாவளி பட்டாசுகள் வெடிக்க நேர கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று உச்சநீதிமன்றத்துக்கு ஆலோசனை கூறியதே பாஜக அரசுதான்!

தீபாவளி அன்று வெடி வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பசுமை பட்டாசுகள், நேர கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நிறைய கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தது. தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு தடைகள் போட்டது தமிழக அரசுதான் என பாஜக டிவிட்டர் பக்கத்தில் பொய்…

தேர்தல் செலவு மற்றும் நன்கொடை வசூலில் பாஜக முதலிடம் – ADR

நடப்பாண்டு 5 மாநிலங்களில் நடந்த தேர்தலில் கட்சிகளின் செலவு கணக்கை மாற்றத்திற்கான ஜனநாயக அமைப்பு (ADR) அறிக்கையாக வெளியிட்டுள்ளது. ரூபாய் 223.14 கோடி ரூபாய் செலவழித்து பாஜக முதல் இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூபாய் 102.65 கோடி ரூபாய் செலவளித்துள்ளது.…